sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்-பனை

/

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்-பனை

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்-பனை

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்-பனை


ADDED : நவ 04, 2024 05:59 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், நேற்று கூடிய வாரச்-சந்தைக்கு தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநி-லத்தில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட ஆடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

சுற்று வட்டார பகுதி மக்கள் ஆடுகளை வாங்க அதிகாலை முதலே வரத் துவங்-கினர். 14 கிலோ எடை கொண்ட ஆடு, 12,000 ரூபாய், 18 கிலோ எடை கொண்ட ஆடு, 18,000 ரூபாய், 20 கிலோ எடை கொண்ட ஆடு 20,000 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 2 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us