sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

/

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : மே 19, 2025 01:31 AM

Google News

ADDED : மே 19, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 1975ல் பிளஸ் 1 படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ராணுவம், போலீஸ், தீயணைப்புத்-துறை, வனத்துறை, ஆசிரியர்கள், வக்கீல், மருத்துவத்துறை உட்-பட பல துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் மாண-வர்கள், 50 ஆண்டுகளுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டனர்.

அந்த கால பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்கள் மனைவி மற்றும் பேரக்குழந்தைக-ளுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். தங்களுக்கு பாடம் நடத்தி, வாழ்க்கையில் சிறக்க செய்த ஆசிரியர்கள் ரங்கசாமி, சீனிவாசன், நடராஜன், கிருஷ்ண-மூர்த்தி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை, முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரருமான பச்சையப்பன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us