sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சேதமடைந்த தார்ச்சாலை அரசு பள்ளி மாணவர்கள் அவதி

/

சேதமடைந்த தார்ச்சாலை அரசு பள்ளி மாணவர்கள் அவதி

சேதமடைந்த தார்ச்சாலை அரசு பள்ளி மாணவர்கள் அவதி

சேதமடைந்த தார்ச்சாலை அரசு பள்ளி மாணவர்கள் அவதி


ADDED : ஜன 09, 2025 08:02 AM

Google News

ADDED : ஜன 09, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், வெண்ணம்பள்ளி கிராமத்தில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அடுத்-துள்ள, 2 கிராமங்களுக்கு செல்ல கடந்த, 10 ஆண்டிற்கு முன்பு தார்ச்சாலை அமைத்தனர். நாளடைவில் சாலையிலுள்ள ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

இதனால் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் தினமும் சிரமத்-திற்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் மண் சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகி-றது. எனவே, மாணவர்களின் நலன் கருதி இச்சாலையை புதுப்-பிக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us