sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிரானைட் கடத்தல்; 4 பேர் மீது வழக்கு

/

கிரானைட் கடத்தல்; 4 பேர் மீது வழக்கு

கிரானைட் கடத்தல்; 4 பேர் மீது வழக்கு

கிரானைட் கடத்தல்; 4 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 29, 2024 07:37 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை தாலுகா, சந்தனப்பள்ளி வி.ஏ.ஓ., மாதேஸ்வரன், அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் ஆய்வு செய்தார். அப்போது, 45,000 ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கல் மற்றும் 4,000 ரூபாய் மதிப்புள்ள, 2 யூனிட் மண்ணை கடத்தியது தெரியவந்தது.

இது தொடர்பாக, வி.ஏ.ஓ., மாதேஸ்வரன் புகார் படி, சந்தனப்பள்ளியை சேர்ந்த அசோக்குமார், சரத், நாகேஷ், முனி நஞ்சப்பா ஆகிய, 4 பேர் மீது, தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us