/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். தேர்தல் விதி மீறியதாக வழக்கு

ADDED : ஏப் 06, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., நாகபூஷணம் மற்றும்
போலீசார், அந்தேவனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில், தேர்தல் விதிமுறையை மீறி, காங்., கட்சியின் கை சின்னம்
வரையப்பட்டிருந்தது. அதனால், அப்பகுதியை சேர்ந்த ரகு, 32,
என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.