sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூலை 28, 2024 04:13 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று, 292 கனஅடியாக அதி-கரித்தது.

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 250 கன-அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 292 கனஅடியாக அதி-கரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 52 அடியில், நீர்-மட்டம், 51 அடியாக உள்ளது. இதனால், அணைக்கு வரும் நீர்வ-ரத்து முழுவதும், பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திரு-வண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரை-யோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை, இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us