sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணைய வழியாக செலுத்த அறிவுறுத்தல்

/

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணைய வழியாக செலுத்த அறிவுறுத்தல்

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணைய வழியாக செலுத்த அறிவுறுத்தல்

நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணைய வழியாக செலுத்த அறிவுறுத்தல்


ADDED : அக் 28, 2024 04:03 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தொழிலாளர் நல நிதியை இணைய வழியாக செலுத்த அறிவுறுத்-தப்பட்டுள்ளது.

இது குறித்து, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அம-லாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச்சட்டம், 1972 மற்றும் விதிகள், 1973ன் படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவ-னங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என, தமிழகத்திலுள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளிக்கும், தொழிலாளர் நலநிதி பங்-காக, 20 ரூபாய் மற்றும் நிறுவனத்தின் பங்காக, 40 ரூபாய் என மொத்தம், 60 ரூபாய் என, தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி வாரி-யத்திற்கு செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள் தொழிலாளர் நலநிதியை இணைய வழியாக செலுத்துவதற்கு வசதியாக, Web-Portal 'lwmis.lwb.tn.gov.in' உருவாக்-கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை இணைய வழியாக பதிவு செய்து, தொழிலாளர் நல நிதியை செலுத்தி, உட-னடியாக ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே, இந்த வசதியை பயன்படுத்தி, வேலையளிப்போர், தங்கள் நிறுவனத்தை, தமிழ்நாடு தொழிலாளர் நலநிதி வாரி-யத்தில் பதிவு செய்து, 2024ம் ஆண்டிற்கான தொழிலாளர் நலநி-தியை இணையவழியாக செலுத்த

வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us