/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
/
அ.தி.மு.க.,வினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
ADDED : ஆக 27, 2024 02:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றி-யத்திற்கு உட்பட்ட கெலவள்ளி, கதிர்நாயக்கனஹள்ளி, நவலை, போளையம்பள்ளி உள்ளிட்ட இடங்களில், அ.தி.மு.க., உறுப்-பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கட்சி நிர்வாகிக-ளுக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் உறுப்பினர் அட்டை வழங்கினார். இதில், அரூர் எம்.எல்.ஏ., சம்-பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.