ADDED : நவ 28, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் புதிய வசந்த் நகரில் உள்ள பார்வத வர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி
அதே பகுதியை சேர்ந்த புஷ்பா, 61, மீனா, 60, ராணி, 72 ஆகிய மூன்று பேரிடம், 20 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

