sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காசி விசுவநாதர் சுவாமி லிங்க பிரதிஷ்டை விழா

/

காசி விசுவநாதர் சுவாமி லிங்க பிரதிஷ்டை விழா

காசி விசுவநாதர் சுவாமி லிங்க பிரதிஷ்டை விழா

காசி விசுவநாதர் சுவாமி லிங்க பிரதிஷ்டை விழா


ADDED : ஜூன் 02, 2025 03:29 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி புதிய வீட்டுவசதி வாரிய குடியி-ருப்பு, 4வது தெருவில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில், விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் சுவாமி லிங்க பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது.

இதையொட்டி காலை, 7:00 மணிக்கு, ராயக்கோட்டை மேம்-பாலம் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து பம்பை, கயிலாய வாத்தியத்துடன் அம்மையப்பர் நகர்வலம் நடந்தது. 8:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் வேள்வியும், நந்திதேவர் மற்றும் விசுவநாதர் லிங்க பிரதிஷ்டையும் நடந்தது. 9:00 மணிக்கு, சிவானந்தா கருணாசாமி தலைமையில், திருவாசக முற்-றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் சிவ-னடியார்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us