sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

/

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்


ADDED : அக் 28, 2024 04:01 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை வகித்தார்.

கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசு-கையில், அடுத்த மாதம் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட கேட்டுக்கொண்டார். கட்சியின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக, நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, முரசொலி செல்வம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்-கப்பட்டது. இதில், நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us