sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மணல் கடத்திய2 பேர் கைது

/

மணல் கடத்திய2 பேர் கைது

மணல் கடத்திய2 பேர் கைது

மணல் கடத்திய2 பேர் கைது


ADDED : ஆக 03, 2011 01:05 AM

Google News

ADDED : ஆக 03, 2011 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: பாகலூர் அருகே மணல் கடத்திய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து இரு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்பாகலூர் போலீஸார் மணல் கடத்தலை தடுக்க சொக்கநாதபுரம் என்னும் இடத்தில் திடீர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த அப்பகுதியை சேர்ந்த பாப்பிரெட்டியை (30) போலீஸார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். அதே போல், மற்றொரு டிராக்டரில் மணல் கடத்தி வந்த அப்பகுதியை சேர்ந்த மஞ்சுநாதரெட்டியையும் (24) போலீஸார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us