sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வாகனம் மோதி மூதாட்டி பலி

/

வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி பலி


ADDED : செப் 03, 2011 12:19 AM

Google News

ADDED : செப் 03, 2011 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி பலியானார்.

கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் அருகே சுமார் 80 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி சுற்றி திரிந்தார். நேற்று முன்தினம் இரவு கந்திகுப்பம் அருகே அவர் சாலையோரம் நடந்து சென்ற போது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்தில் பலியானார். கந்திகுப்பம் வி.ஏ.ஓ., பொன்னுரங்கம் கந்திகுப்பம் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us