sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

/

முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : செப் 12, 2025 01:10 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, மகாதேவகொல்லஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, பூனையம்பேட்டை கிராமத்தில், பொதுமக்களால் முனியப்பன் கோவில் கட்டப்பட்டது.

அதை தொடர்ந்து கடந்த, 9-ல் கணபதி பூஜையுடன் காப்பு கட்டுதல், கங்கணம், கொடிமரம் நடுதல், தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவைகளுடன் நிகழ்ச்சி தொடங்கி, நேற்று சிறப்பு பூஜை மற்றும் ஓமங்களுடன் முனியப்பனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், நாகாத்தம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us