sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எழுத்தறிவு தேர்வு வழிகாட்டுதல் கூட்டம்

/

எழுத்தறிவு தேர்வு வழிகாட்டுதல் கூட்டம்

எழுத்தறிவு தேர்வு வழிகாட்டுதல் கூட்டம்

எழுத்தறிவு தேர்வு வழிகாட்டுதல் கூட்டம்


ADDED : நவ 09, 2025 03:40 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், ஒருங்கிணைந்த புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம்,

தன்னார்-வலர்கள், பள்ளி பொறுப்பாசிரியர்களுக்கு, அடிப்படை எழுத்த-றிவு தேர்விற்கான வழிகாட்டுதல் கூட்டம், தேன்கனிக்கோட்-டையில் நடந்தது. பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குனர் பொன்குமார் தலைமை வகித்து பேசினார்.






      Dinamalar
      Follow us