தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 13, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 03:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர் அருகே கல்லுப்பள்ளி பிரிவு சாலையில், ஈச்சங்கூர் வி.ஏ.ஓ., முனிகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது,

கக்கனுாரிலி-ருந்து பெங்களூருக்கு, அரசின் தடையை மீறி, 6 யூனிட் எம்.சாண்டை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், நல்லுார் போலீசில் ஒப்படைத்-தனர். வி.ஏ.ஓ., முனிகிருஷ்ணன் புகார் படி, லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us