தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 21, 2026 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த மலைபையூரில் நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. பையூர் வி.ஏ.ஓ., வனிதா புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, அதன் டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us