ADDED : டிச 19, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: மேலுமலை வி.ஏ.ஓ., குமார் மற்றும் அலுவ-லர்கள் மேலுமலை பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்-டதில், 3 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்-தது. இது குறித்து குமரன் புகார் படி, சூளகிரி போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

