தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்

எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : அக் 02, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்: ஓசூர், சிப்காட் அருகே நேற்று முன்தினம் வருவாய் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதிய சிப்காட் கூட்ரோடு, பல்லுார் சாலை அருகே நின்ற லாரியில் சோதனை இட்டதில், 4 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. ஜூஜூவாடி வி.ஏ.ஓ., திம்மராயன், 44, அளித்த புகார்படி, ஓசூர் சிப்காட் போலீசார், லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமையா-ளரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us