ADDED : ஜூன் 07, 2026 04:06 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி டவுன் எஸ்.ஐ., காணிக்கைசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ண-கிரி பெரிய மாரியம்மன் கோவில் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் தடை செய்-யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற கிருஷ்ணகிரி, பழையபேட்டை, குப்பம் சாலையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 52, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
