ADDED : ஜூன் 07, 2026 04:05 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி புவியியல் துறை உதவியாளர் சர-வணன் மற்றும் அலுவலர்கள் மகாராஜகடை அருகே சீலப்பள்ளி - மாதிநாயனப்பள்ளி சாலையில் ரோந்து சென்றனர்.
அங்கு ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டதில், இரண்டு யூனிட் எம். சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் புகார் படி, மகாராஜகடை போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
