ADDED : ஜூன் 28, 2026 03:47 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: பர்கூர் எஸ்.எஸ்.ஐ., கோவிந்தசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து மேற்-கொண்டனர்.
பர்கூர் பாரத மாதா கோவில் பின்-புறம் சென்றபோது, அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற பர்கூர், துரை நகரை சேர்ந்த முருகேசன், 68, என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
