தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்தியவர் கைது இருவருக்கு வலை

மண் கடத்தியவர் கைது இருவருக்கு வலை

மண் கடத்தியவர் கைது இருவருக்கு வலை


ADDED : ஜூன் 28, 2026 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: மத்துார் எஸ்.எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாதிநாயக்கப்பட்டி அருகே ரோந்து சென்றனர்.

அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோத-னையிட்டதில், 2 யூனிட் மண் கடத்தியது தெரிந்-தது. டிராக்டர் டிரைவரான, சின்ன ஆலேஹள்-ளியை சேர்ந்த முருகன், 57, என்பவரை மத்துார் போலீசார் கைது செய்தனர். டிராக்டர் உரிமை-யாளர் பாஸ்கர், 40, நில உரிமையாளர் செந்தில், ஆகியோர் மீது வழக்குபதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us