/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
/
கிருஷ்ணகிரி கால்வாயில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜன 03, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, ஜன. 3-
கிருஷ்ணகிரி, பெரியார் நகர் அருகே மதினா மசூதி உள்ளது. இதன் அருகில் உள்ள கால்வாயில் நேற்று முன்தினம், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.