தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அழுகிய நிலையில் ஆண் சடலம்

அழுகிய நிலையில் ஆண் சடலம்

அழுகிய நிலையில் ஆண் சடலம்


ADDED : ஜூலை 10, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராயக்கோட்டை:ராயக்கோட்டை அடுத்த கருக்கல்குட்டை வனப்பகுதியை ஒட்டி நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது.

அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது, 50 வயது மதிக்கத்தக்க நபர், அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அவர் யார் என்பது தெரியவில்லை. இது குறித்து, எச்சனஹள்ளி வி.ஏ.ஓ., வெங்கடாசலம் புகார் படி, ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us