sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது

/

தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது

தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது

தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது


ADDED : டிச 28, 2025 07:33 AM

Google News

ADDED : டிச 28, 2025 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: சாமல்பட்டி அடுத்த நகல்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன், 28, டிரைவர். அதே பகுதியை சேர்ந்-தவர் ரத்தினவேல், 28, விவசாயி. இவர்கள் இரு-வருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது.

இதில் கோபமடைந்த ரத்தினவேல், தன் நிலத்தை ஒட்டி உள்ள பொது தண்ணீர் தொட்-டியில் விஷத்தை கலந்தார். இது குறித்து வெங்க-டேசன் அளித்த புகார்படி, சாம்பல்பட்டி போலீசார், ரத்தினவேலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us