sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது; தப்ப முயன்றபோது கால் உடைந்தது

/

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது; தப்ப முயன்றபோது கால் உடைந்தது

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது; தப்ப முயன்றபோது கால் உடைந்தது

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது; தப்ப முயன்றபோது கால் உடைந்தது


ADDED : ஜன 03, 2025 03:53 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், 80 வயது மூதாட்டியை பைக்கில் அழைத்துசென்று பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். போலீசா-ரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில் அவ-ரது வலது கால் முறிந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகிலுள்ள பகு-தியை சேர்ந்தவர், 80 வயது மூதாட்டி. ஆதரவற்ற இவர், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் தங்கி யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி-யுள்ளார். கடந்த, டிச.,30 இரவு மூதாட்டியை அவரது வீட்டில் விடுவதாக கூறி, வாலிபர் ஒருவர் பைக்கில் அழைத்து சென்று பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே பாலியல் பலாத்காரம் செய்தார். மூதாட்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி-விட்டார். இது குறித்து வழக்குபதிந்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். 'சிசிடிவி' காட்சிகள் மூலம்,மூதாட்டியை அழைத்து சென்றது, பாகலூர் அடுத்த உளியாளத்தை சேர்ந்த வேன் டிரைவர் லட்சுமணன், 35, என்பது தெரிந்தது. நேற்று காலை ஓசூர், ராயக்-கோட்டை சாலை, அசோக்பில்லர் அருகே டூவீலரில் சென்ற லட்-சுமணனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓட முயன்ற போது தடுமாறி விழுந்த லட்சுமணனின் வலது கால் முறிந்தது. அவரை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்-துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் அவர் மூதாட்டியை பைக்கில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்-டதை ஒப்புக்கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா-ரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us