sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

/

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு


ADDED : டிச 17, 2025 08:00 AM

Google News

ADDED : டிச 17, 2025 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி; திருப்பத்தூர் மாவட்டம், பாலனகுப்பத்தை சேர்ந்தவர் சர-வணன். இவர் மீது கடந்த, 2004 முதல் கொலை, கொள்ளை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை கந்திகுப்பம் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்குகள், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்-றத்தில் நடந்து வருகிறது. இதில், குற்றம்சாட்டப்பட்ட சரவணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவர் தேடப்-படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை வரும், 17க்குள் வழக்கறிஞர் மூலமாகவோ அல்லது தாமாகவோ கிருஷ்-ணகிரி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகு-மாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us