/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து
/
நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து
ADDED : மார் 20, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:குருபரப்பள்ளி
அடுத்த குப்பச்சிபாறையை சேர்ந்தவர் ஜெயமணி, 32; இவருக்கும் அருகில்
வசிக்கும் பிரபு, 40, என்பவருக்கும் நடைபாதை தகராறு இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் ஜெயமணியை பிரபு
மற்றும் அவரது தாய் ரமி, 70, ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
பிரபு தான் வைத்திருந்து கத்தியால் ஜெயமணியை குத்திவிட்டு
தப்பியோடி விட்டார். புகார் படி, குருபரப்பள்ளி போலீசார், பிரபுவை
தேடி வருகின்றனர்.

