/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உரிமமின்றி ஆட்டோவிற்கு காஸ் நிரப்பியவர் கைது
/
உரிமமின்றி ஆட்டோவிற்கு காஸ் நிரப்பியவர் கைது
ADDED : நவ 07, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உரிமமின்றி ஆட்டோவிற்கு
காஸ் நிரப்பியவர் கைது
ஓசூர், நவ. 7-
ஓசூர் அருகே, பாகலுார் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., செல்வம் மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாகலுார் பகுதியில் மஞ்சுநாதா காஸ் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் கோபால்ரெட்டி, 67, என்பவர், உரிமம் பெறாமல் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், ஆட்டோ சிலிண்டருக்கு காஸ் நிரப்பினார். இதனால் கோபால் ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.