/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருதேரி பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா
/
மருதேரி பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 04, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மருதேரி கிராமத்தில், 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டாளம்மன் கோவிலை அகற்றி, புதிய கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.
இதையொட்டி நேற்று, தாய் கிராமமான மருதேரி, காவாப்பட்டி, அகரம், ஆவத்துவாடி உள்ளிட்ட, 7 கிராமங்களை சேர்ந்த பங்காளிகள், மா
விளக்கு மற்றும் சீர்வரிசையுடன் சென்று, கோவிலை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.