sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக் திருடிய மேஸ்திரி கைது

/

பைக் திருடிய மேஸ்திரி கைது

பைக் திருடிய மேஸ்திரி கைது

பைக் திருடிய மேஸ்திரி கைது


ADDED : ஆக 21, 2025 01:56 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை சுற்றுப்புற பகுதியில், கடந்தாண்டு இறுதி மற்றும் நடப்பாண்டு துவக்கத்தில் அதிகளவில் பைக் திருட்டு நடந்தன.

இந்த வழக்குகளில் ஏற்கனவே, 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை அருகே, வன்னியபுரத்தை கட்டட மேஸ்திரி சக்திவேல், 38, என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவரை தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது மொத்தம், 5 பைக் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us