sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

லாரி மோதி மேஸ்திரி பலி

/

லாரி மோதி மேஸ்திரி பலி

லாரி மோதி மேஸ்திரி பலி

லாரி மோதி மேஸ்திரி பலி


ADDED : ஜூலை 06, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திம்மனஹள்ளியை சேர்ந்தவர் மாதேஷ், 48. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் தங்கி, கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 5:40 மணிக்கு, ஹோண்டா சைன் பைக்கில், தளி - ஓசூர் சாலையில் சென்றார்.

பூனப்பள்ளி அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மாதேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us