/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
ADDED : டிச 12, 2025 05:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்-ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்-துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது.
உதவி திட்ட அலுவலர் மகேந்திரன் முகாமை துவக்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். முகாமில், மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டை பதிவு, மாற்றுத்திற-னாளிகள் தனித்துவ அட்டை பதிவு மற்றும் மருத்-துவ ஆலோசனை, இலவச ரயில் மற்றும் பஸ் பயண சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, மாத உதவித்தொகை பதிவு, கல்வி உதவி தொகை விண்ணப்பம் ஆகியவை வழங்கப்பட்-டன.