/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதினா, கொத்தமல்லி விளைச்சல் அமோகம்
/
புதினா, கொத்தமல்லி விளைச்சல் அமோகம்
ADDED : ஜன 28, 2025 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: சூளகிரியில் புதினா, கொத்தமல்லி அதிக விளைச்சல் கண்டுள்ளது.
இதையறிந்த போச்சம்பள்ளி பகுதி வியாபாரிகள் சூளகிரி மார்க்கெட்டில், 4 முதல், 5 ரூபாய்க்கு புதினா, கொத்தமல்லி கட்டுகளை வாங்கி வந்து, அதை டாட்டா ஏசி வாகனத்தில் வைத்து, கிராமம், கிராமமாக சென்று, ஒலிபெருக்கி மூலம் கட்டு, 10 ரூபாய் என விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இதை, போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதி மக்கள், ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

