ADDED : செப் 20, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த காமாட்சி கொட்டாயை சேர்ந்தவர் ஜீவிதா, 21. இவருக்கு திருப்பத்துார் மாவட்டம் விஷமங்கலம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது
கணவருடன் கோபித்து கொண்டு, கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கடந்த, 17ல், தன் குழந்தையுடன் வெளியில் சென்றவர் மாயமானார். பெண்ணின் தாய் அளித்த புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.