/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இறைச்சி கடைகள் இயங்க தடை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
/
இறைச்சி கடைகள் இயங்க தடை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
இறைச்சி கடைகள் இயங்க தடை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
இறைச்சி கடைகள் இயங்க தடை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
ADDED : ஏப் 21, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் மாநகராட்சி மாநகர நல அலுவலர் பிரபாகர்
வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி
உட்பட்ட பகுதிகளில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (ஏப்., 21)
இறைச்சிக்காக ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வது அரசால் தடை
செய்யபபட்டுள்ளது. எனவே, ஜெயின் மத கோவில்கள், மக்கள் அடர்த்தியாக
வசிக்கும் பகுதி களில், இறைச்சி கடைகள் இன்று இயங்கக்
கூடாது. தவறும் பட்சத்தில், இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதோடு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.