தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்


ADDED : செப் 28, 2026 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் ஒன்றியம் சாப்பர்த்தி பஞ்., மோரன அள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கர் தலை-மையில் நடந்தது.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனிராஜ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமார் முன்னிலை வைத்தார். இதில், த.வெ.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் தமிழ் குமரன், பள்ளி மேலாண்மை குழு உறுப்-பினர் திராவிட மணி ஆகியோர் பேசினர். அப்போது, பள்ளி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணி திட்டத்தின் நன்மைகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு, சுற்று சூழல் பாது-காப்பு, டெங்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து எப்படி நம்மை தற்-காத்து கொள்வது என்பது குறித்து, மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பின்னர், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.

* ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்-நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நேற்று நடந்தது.

முகாம் திட்ட அலுவலர் சங்கர் வரவேற்றார். தலைமை ஆசி-ரியர் ராதிகா தலைமை வகித்தார். ஊத்தங்கரை தாசில்தார் நட-ராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் சதீஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us