sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புதிய டிரான்ஸ்பார்மர் ஒப்பதவாடியில் அமைப்பு

/

புதிய டிரான்ஸ்பார்மர் ஒப்பதவாடியில் அமைப்பு

புதிய டிரான்ஸ்பார்மர் ஒப்பதவாடியில் அமைப்பு

புதிய டிரான்ஸ்பார்மர் ஒப்பதவாடியில் அமைப்பு


ADDED : நவ 04, 2025 01:57 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த ஒப்பதவாடி பஞ்.,ல், தாழ்வழுத்த மின்சார குறையை போக்க புதிய மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.

அதை பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தொடங்கி வைத்தார். இதே போல காரகுப்பம் ஊராட்சி சின்ன காரகுப்பத்தில் பகுதி நேர ரேஷன் கடையை மதியழகன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். பர்கூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us