sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

திருமணமான 14வது நாளில் புதுப்பெண் தற்கொலை

/

திருமணமான 14வது நாளில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான 14வது நாளில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான 14வது நாளில் புதுப்பெண் தற்கொலை


ADDED : மே 26, 2025 04:08 AM

Google News

ADDED : மே 26, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தளி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உரிகம் அருகே சிக்க வீரப்பதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் எர்ரப்பா மகள் மீனா, 21. இவருக்கு கடந்த, 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், அவர் தனது தாய் வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில், தளி அருகே கல்லுபாலம் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவரை, மீனாவிற்கு அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக கடந்த, 11ம் தேதி, 2வது திரு-மணம் செய்து வைத்தனர்.

விரக்தியடைந்த மீனா கடந்த, 15ல் கணவர் வீட்டில் வைத்து விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் அவரை மீட்ட உறவி-னர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம-னையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு அவர் உயிரி-ழந்தார். தளி ஸ்டேஷனில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்தார். திருமணமான, 14 நாட்க-ளுக்குள் பெண் இறந்ததால், ஓசூர் சப்-கலெக்டர் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us