sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாரூர் பெரிய ஏரியில் பழைய மீன் பிடி பங்குதாரர்கள் தர்ணா

/

பாரூர் பெரிய ஏரியில் பழைய மீன் பிடி பங்குதாரர்கள் தர்ணா

பாரூர் பெரிய ஏரியில் பழைய மீன் பிடி பங்குதாரர்கள் தர்ணா

பாரூர் பெரிய ஏரியில் பழைய மீன் பிடி பங்குதாரர்கள் தர்ணா


ADDED : அக் 21, 2024 07:58 AM

Google News

ADDED : அக் 21, 2024 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, பாரூர் பெரிய ஏரியில், கடந்த மாதம் புரட்டாசி என்பதால் ஒரு மாதமாக மீன் பிடிக்காமல் இருந்தனர். நேற்று ஞாயிற்றுக்-கிழமை என்பதால் மீன்பிடி பங்குதாரர்கள் மீன்பி-டிக்க ஆயுத்தமாயினர்.

இந்தாண்டு மீன்பிடி குத்-தகை காலமான, 8 மாதங்களுக்குள், 650 டன் மீன் பிடிக்க, மீன்வளத்துறை இலக்கு நிர்ணயித்துள்-ளது. பாரூர் ஏரியில் மீன் பிடி பங்குதாரர்களாக 61 பேர் உள்ளனர். இவர்களால் மீன்வளத்துறை நிர்-ணயித்த, 650 டன் அளவு மீன் பிடிக்க முடியாது என்பதால், மேலும், 10 மீன் பிடி பங்குதாரர்களை புதியதாக, கிருஷ்ணகிரி மீன்வள உதவி இயக்-குனர் ரத்னம், நியமித்துள்ளார்.

நேற்று அதி-காலை, 5:00 மணிக்கு வழக்கம் போல பழைய, 61 மீன் பிடி குத்தகைதாரர்கள், புதிய மீன்பிடி குத்த-கைதாரர்கள் பெரிய ஏரியில் தங்களது பரிசல்க-ளுடன் மீன் பிடிக்க ஆயுத்தமாயினர். அப்போது, பழைய மீன்பிடி பங்குதாரர்கள், புதிய மீன்பிடி பங்குதாரர்கள் மீன் பிடிக்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து, 61 மீனவர்கள் பரிசல்களுடன் ஏரிக்கு செல்லாமல், 2 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்-டனர். அங்கு வந்த மீன்வள இன்ஸ்பெக்டர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், தற்போது பழைய பங்குதாரர்களாக உள்ளவர்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதித்தும், புதிய மீன்பிடி பங்குதாரர்கள், கிருஷ்ணகிரி மீன்வள உதவி இயக்குனர் முன், இருதரப்பையும் வைத்து பேச்-சுவார்த்தை நடத்திய பின், புதிய மீன்பிடி பங்கு-தாரர்கள் மீன் பிடிக்க வேண்டும் என தெரிவிக்-கப்பட்டது. இதையடுத்து, புதிய மீன்பிடி பங்குதா-ரர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us