ADDED : ஜூலை 31, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த நாடார் கொட்டாயை சேர்ந்தவர் அய்யாகுட்டி, 65; இவர் கடந்த, 28ல், சிவம்பட்டி அருகே திருப்பத்துார் - மத்துார் சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த யமஹா பைக் மோதியதில் படுகாயமடைந்த அய்யாகுட்டி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

