ADDED : செப் 01, 2026 06:03 AM
அ நிறம் | அளவு
சூளகிரி; சூளகிரி அடுத்த ஏனுசோதனை அருகிலுள்ள ஒச-ஹள்ளியை சேர்ந்த முதியவர் பாப்பையா, 85.
கடந்த, 27ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தெரியும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்-றனர்.
