நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:ஓசூர்
சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஏ.சாமனப்பள்ளியில் நேற்று எருது விடும் விழா
நடந்தது. கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்,
எம்.எல்.ஏ., எருது விடும் விழாவை துவக்கி வைத்தார்.
இதில், பல்வேறு
பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன. நிகழ்ச்சியில்,
தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள்
உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

