/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம்
/
கோவில் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம்
ADDED : பிப் 08, 2025 06:51 AM
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பழைய தர்மபுரி சக்தி மாரியம்மன் கோவில் கும்-பாபிேஷக விழாவையொட்டி, நேற்று பால்குட ஊர்வலம் நடந்-தது.
பழைய தர்மபுரி, சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, கடந்த, 2ல், கணபதி ேஹாமம், மஹாலட்-சுமி ேஹாமம், சுதர்சனஹோமம், நவக்கிரகஹோமம், கோமாதா பூஜை, கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு முளைப்பாரி, தீர்த்தக்குடம் மற்றும் பால்குட
ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு யாகசாலை அலங்காரம், சிவாச்சாரி-யார்கள்
ரக்ஷாபந்தனம், கும்பஸ்தாபனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல்கால
யாகபூஜை நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, இரண்டாம்கால யாக பூஜை, கோவில் கோபுரத்தில்
கலசம் படிய வைத்தல், புதிய சிலைக-ளுக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது.