sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பப்பாளி, தென்னை மரங்கள் நாசம்

/

பப்பாளி, தென்னை மரங்கள் நாசம்

பப்பாளி, தென்னை மரங்கள் நாசம்

பப்பாளி, தென்னை மரங்கள் நாசம்


ADDED : மே 08, 2024 05:11 AM

Google News

ADDED : மே 08, 2024 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த அர்த்தக்கல் பகுதியில், நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால், விவசாயி சித்தராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்தன. 3 லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அதேபோல், தேன்கனிக்கோட்டை அடுத்த கொல்லப்பள்ளி பகுதியில், நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, 3 தென்னை மரங்கள் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்து நாசமாகின.






      Dinamalar
      Follow us