/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டூவீலர் ஸ்டாண்டுகளில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு
/
டூவீலர் ஸ்டாண்டுகளில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு
டூவீலர் ஸ்டாண்டுகளில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு
டூவீலர் ஸ்டாண்டுகளில் பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பு
ADDED : ஜன 02, 2025 01:15 AM
கிருஷ்ணகிரி, ஜன. 2-
கிருஷ்ணகிரியில் உள்ள டூவீலர் ஸ்டாண்டுகளில், பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சூளகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
அப்படி நாள்தோறும் சென்று வருபவர்கள் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் அருகிலுள்ள, 3 தனியார் டூவீலர் ஸ்டாண்டுகளில், தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வது வழக்கம். இதுதவிர நகரில் பல்வேறு இடங்களிலும் டூவீலர் ஸ்டாண்டுகள் இயங்கி வருகின்றன.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் டூவீலர் ஸ்டாண்டில் நாள் ஒன்றுக்கு, ஒரு டூவீலருக்கு, 20 ரூபாய் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல், பைக்குகளுக்கு வாடகை, 25 ரூபாய், உயர்ரக டூவீலர், புல்லட்டுகளுக்கு, 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான

