/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர் மழையால் 'வெறிச்'
/
போச்சம்பள்ளி வாரச்சந்தை தொடர் மழையால் 'வெறிச்'
ADDED : டிச 03, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி வாரச்சந்தை
தொடர் மழையால் 'வெறிச்'
போச்சம்பள்ளி, டிச. 2-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கம். நேற்று, 'பெஞ்சல்' புயல் எதிரொலியால் அதிகாலை முதலே தொடர்ந்து போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் மழை பெய்து வந்தது. இதனால், வாரச்சந்தைக்கு காய்கறிகள் மற்றும் ஆடு, மாடு வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வராததால், வியாபாரி கள் விரக்தியில் இருந்தனர்.