/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு
/
தேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 29, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
லோக்சபா தேர்தலில், பாதுகாப்பான முறையில் பொதுமக்கள் அச்சமின்றி
ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டளிக்கும் வகையில், போலீசார்
சார்பில், தளி தொகுதியில் நேற்று கொடி அணிவகுப்பு நடந்தது.
டி.எஸ்.பி., சாந்தி தலைமையில், போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு
படையினர், 150 க்கும் மேற்பட்டோர், தேன்கனிக்கோட்டை நகரின் முக்கிய
வீதிகள் வழியாக துப்பாக்கியுடன் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் அணிவகுப்பு நிறைவு பெற்றது.

