sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இறந்து கிடந்த டிரைவர் போலீசார் விசாரணை

/

இறந்து கிடந்த டிரைவர் போலீசார் விசாரணை

இறந்து கிடந்த டிரைவர் போலீசார் விசாரணை

இறந்து கிடந்த டிரைவர் போலீசார் விசாரணை


ADDED : நவ 18, 2024 01:51 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்லேரிப்-பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, 55, டிராக்டர் டிரைவர்; விவசாய பணிக்காக கர்நாடகா சென்று விட்டு, ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பென்-னங்கூர் பகுதியில் தங்கியிருந்த பழனிசாமி, நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் பின்புறம் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவம-னைக்கு அனுப்பினர்.அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரி-வித்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு பழனிசாமி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us